Introduction
Common
Vaatha Pathiyam
Kaba Pathiyam
Piththam Pathiyam
High Blood Pressure (BP) Pathiyam
Diabetes Pathiyam
Skin Disease Pathiyam
Cancer Pathiyam
Melugu Pathiyam
Piles Pathiyam
Period Pathiyam
Bethy Marunthu
Pathiya Murivu
What is Pazhaiya Kanji?
S.M. Pathiyam
Pancha Sotha Melugu
Pancha sotha mezhugu(PSM) is a herbomineral formulation in the Siddha system of traditional medicine and is prescribed in the southern parts of India as a remedy for all kinds of cist.
Break fast
காலை உணவு
- Idiyappam (இடியாப்பம்)
- Puttu (புட்டு)
- Tengaipaal appam (தேங்காய் பால் அப்பம்)
- Neer Thosai (நீர் தோசை)
- Beehoon soup (பீ கூன் சூப்)
Only home made food
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- சுவையூட்டிகள்
- ரசாயன பொருட்கள்
- இவைகளை தவிர்க்க வேண்டும்
- Sauces
- Perencah
- Mustard(kadugu)
- Oil except coconut oil & ghee
- Shop food
- Salt
கண்டிப்பாக இவை அனைத்தும் வீட்டில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் கடையில் வாங்கும் உணவுகள் சாப்பிடவேண்டாம்
Afternoon
மதிய உணவு
சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள்
- Cauliflower (காலிஃப்ளவர் )
- Bendi (வெண்டைக்காய்)
- Ginger (இஞ்சி
- Garlic ((பூண்டு)
- Onion (சின்ன வெங்காயம்)
- Peas (பீஸ்)
- Pinju avarakai
- Pinju murungakai
- Mullangi முள்ளங்கி
- Carrot (கேரட்)
- Pinju beans (பிஞ்சு பீன்ஸ்)
- Pinju Avaraikkai (பிஞ்சு அவரைக்காய்)
- Pinju Murungaikkai (பிஞ்சு முருங்கைக்காய்)
சேர்த்துக்கொள்ள வேண்டிய மசாலா சாமான்கள்
- Seeragam (சீரகம்)
- Venthayam (வெந்தயம்)
- Karuva Pattai (கருவாப்பட்டை)
- Manjal (மஞ்சள்) https://www.agasthiar.com.my/siddhaproducts/organic-turmeric
- Sombu சோம்பு (பெருஞ்சீரகம்)
- Perun kayam (பெருங்காயம்) https://www.agasthiar.com.my/siddhaproducts/paal-perungayam
- Milagu (மிளகு)
கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவைகள்
- Oil Bath (எண்ணெய் குளியல்) https://www.agasthiar.com.my/siddhalivinghealthy/head-brain/oil-massage-adult
- Sexual Life (தாம்பத்திய வாழ்க்கை)
- Cold food (குளிர்ச்சியான பொருள்கள்)
- Old food (ஏற்கனவே சமைத்து வைத்த பழைய பொருள்கள்)
- Fridge Food (குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உபயோகப்படுத்த வேண்டிய பொருட்களை தவிர்க்கவும்)